என் உயிரே ஆண்டவரைப் போற்று

முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று

அவர் செய்த சகல உபகாரங்களை நீ

ஒரு நாளும் மறவாதே ~ ஒரு போதும் மறவாதே

 

1.

குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்

நோய்களை கு ணமாக்கி நடத்துகிறார் – என்

 

2.

படுகுழியினின்றி விடுவிக்கிறார்

இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்- என்

 

3.

வாழ்நாளெல்லாம் நன்மைகளால்

நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார் ( நடத்துகிறார் )- என்

 

4.

கழுகு போல் இளமையை புதுப்பிக்கிறார்

காலமெல்லாம் நம்மை சுமக்கிறார்- என்

 

5.

மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்

அதிசய செயல்கள் காணச் செய்தார்- என்

 

6.

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்

மிகுந்த கிருபையும் உள்ளவரே- என்

 

7.

எப்போதும் கடிந்து கொள்பவரல்ல‌

என்றென்றும் கோபம் கொள்பவரல்ல‌- என்

 

8.

பாவங்களுக்கேற்ப்ப நம்மை நடத்துவதில்லை

குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை- என்



en uyire aantavaraib borru

muzu ullame avar beyaraib borru

avar seydha chakala upakarangkalai ni

oru nalum maravathe ~ oru bothum maravathe

 

1.

kurrangkalai ellam mannikkinrar

noykalai ku namakki nataththukirar – en

 

2.

padukuziyininri viduvikkirar

irakkaththai mudiyaka suddukirar- en

 

3.

vaz nalellam nanmaikalal

niraivakki nammai nataththis selvar ( nataththukirar )- en

 

4.

kazuku bol ilamaiyai buthubbikkirar

kalamellam nammai sumakkirar- en

 

5.

mosekku vazikal velibpaduththinar

athichaya seyalkal kanas seythar- en

 

6.

irakkamum urukkamum nidiya santhdhamum

mikunthdha kirubaiyum ullavare- en

 

7.

ebbothum kadinththu kolpavaralla‌

enrenrum kopam kolpavaralla‌- en

 

8.

bavangkalukkerbpa nammai nataththuvathillai

kurrangkalukkerpa nammai dhandibpathillai- en